சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக திமுகவுடன் 18 இடங்களிலும், 15 இடங்களில் காங்கிரசுடனும், 6 இடங்களில் பாமகவுடனும், விடுதலை ச் சிறுத்தைகள் மற்றும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் தலா ஒரு தொகுதியிலும் நேரடியாக மோதவுள்ளது.
அதிமுக கூட்டணியில் விஜய்காந்தின் தேமுதிக மொத்தம் 41 இடங்களில் போட்டியிடுகிறது.
இதில் திமுகவுடன் 18 இடங்களில் தேமுதிக நேரடியாக மோதுகிறது. 15 இடங்களில் காங்கிரசுடனும் 6 இடங்களில் பாமகவுடனும் தேமுதிக மோதுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் தலா ஒரு தொகுதியில் மோதுகிறது.
திமுகவுடன் மோதும் தொகுதிகள்:
1. திருக்கோவிலூர்
2. ஆரணி
3. கங்கவல்லி
4. மதுரை மத்திய தொகுதி
5. கூடலூர்
6. திருவாடானை
7. குன்னம்
8. திருவெறும்பூர்
9. விருகம்பாக்கம்
10. லால்குடி
11. எழும்பூர்-சென்னை
12. ஈரோடு கிழக்கு
13. கம்பம்
14. சேந்தமங்கலம்
15. பண்ருட்டி
16. பத்மநாபபுரம்
17. வேப்பனஹள்ளி
18. ஆத்தூர்
காங்கிரசுடன் மோதும் தொகுதிகள்:
1. விருத்தாசலம்
2. ரிஷிவந்தியம்
3. திருச்செங்கோடு
4. செங்கம்
5. பட்டுக்கோட்டை
6. திருத்தணி
7. சோளிங்கர்
8. மயிலாடுதுறை
9. சேலம் வடக்கு
10. ஓமலூர்
11. ஒசூர்
12. பேராவூரணி
13. திருப்பரங்குன்றம்
14. விருதுநகர்
15. ஆலந்தூர்-சென்னை
பாமகவுடன் மோதும் தொகுதிகள்:
1. கும்மிடிப்பூண்டி
2. தருமபுரி
3. செங்கல்பட்டு
4. செஞ்சி
5. அணைக்கட்டு
6. மேட்டூர்
விடுதலை சிறுத்தையுடன் மோதும் தொகுதி:
1. திட்டக்குடி
கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் மோதும் தொகுதி:
1. சூலூர்
No comments:
Post a Comment