அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு இளைஞர் பேரவை கட்சிக்கு பரமத்திவேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பார்வர்ட் பிளாக் கட்சி (கதிரவன்) தொகுதி
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பி.வி.கதிரவன் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்) தொகுதி
கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூவேந்தர் முன்னணிக் கழகம் (சேதுராமன்) தொகுதி
கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடவுள்ளது.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தொகுதிகள்
தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மனித நேய மக்கள் கட்சி தொகுதிகள்
கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம், சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Search This Blog
Tuesday, March 22, 2011
'சூப்பர்ஹி்ட் நாயகியால்' திமுக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிப்பு-ராமதாஸ்
திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுக கூட்டணி க்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது,
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக ஆனால் தான் மக்கள் நலத்திட்ட பயன்கள் மக்களைச் சென்றடையும். அதற்காக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வெற்றித் திருமகள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

Subscribe to:
Posts (Atom)